ඉන්දීය උප ජනාධිපති ශ්රී සී.පී.රාධක්රිෂ්ණන් ශ්රී ලංකාවේ නිල සංචාරයක
ඉන්දීය උප ජනාධිපති ශ්රී සී.පී.රාධක්රිෂ්ණන්, 2026 අප්රේල් 19 වැනි දින සිට 20 වැනි දා දක්වා ශ්රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වේ.
මෙම සංචාරය අතරතුරදී, ශ්රී ලංකාව සහ ඉන්දියාව අතර මෑතකදී සිදුවූ ඉහළ මට්ටමේ රාජ්යතාන්ත්රික කටයුතුවල අඛණ්ඩ පියවරක් ලෙස, උප ජනාධිපති රාධක්රිෂ්ණන්, ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සහ අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පවත්වනු ඇත. ඉන්දීය උප ජනාධිපතිවරයා අවස්ථා කිහිපයකට සහභාගී වන අතර දේශපාලන හා ප්රජා නායකයින් සමඟ සම්බන්ධ වීමට නියමිතය.
දිට්වා සුළි කුණාටුව සම්බන්ධ පුනරුත්ථාපන කටයුතු හා සංවර්ධන සහයෝගීතාවට අදාළ ව්යාපෘති ඇතුළුව සහයෝගීතාව වැඩි දියුණු කිරීම කෙරෙහි අවධානය යොමු කරමින්, දෙරට අතර අවබෝධතා ගිවිසුම් ගණනාවක් ද මෙම සංචාරයේදී හුවමාරු කර ගැනීමට නියමිතය.
උප ජනාධිපති රාධක්රිෂ්ණන් සමඟ ඉන්දීය රජයේ ඉහළ පෙළේ දූත පිරිසක් මෙම සංචාරයට එක්වනු ඇත.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය
කොළඹ 01
2026 අප්රේල් 17වැනි දින
இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்
இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளின் தொடர்ச்சியாக, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதுடன், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார். இந்தியத் துணை ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
தித்வா புயலினால் பாதிப்படைந்தோரின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான திட்டங்கள் உட்பட, ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவ்விஜயத்தின் போது பரிமாறிக்கொள்ளப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின்போது, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழுவும் இணைந்துகொள்ளவுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026, ஏப்ரல் 17
Vice President of India Shri C. P. Radhakrishnan to undertake an official visit to Sri Lanka
The Vice President of India Shri C. P. Radhakrishnan is scheduled to undertake an official visit to Sri Lanka from 19 to 20 April 2026.
During this visit, Vice President Radhakrishnan will hold bilateral discussions with President Anura Kumara Disanayake and Prime Minister Dr. Harini Amarasuriya in a continuation of the recent high-level diplomatic engagements which reinforce the longstanding ties between Sri Lanka and India. The Indian Vice President will also participate in several events to engage with political and community leaders in Sri Lanka.
A number of Memoranda of Understanding between the two countries are also scheduled to be exchanged during the visit focusing on enhancing cooperation including in projects related to cyclone Ditwah rehabilitation and development cooperation with the assistance of the Government of India.
Vice President Radhakrishnan will be accompanied by a high-level delegation from the Government of India.
Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism
Colombo 01
17 April 2026