The 2nd Integrated Consular Mobile Service (ICMS), coordinated by the Ministry of Foreign Affairs, was held on 12 – 13 August 2018 at the Mannar Town Hall.
The purpose of the ICMS was to address the consular related needs of those who had sought refuge overseas during the conflict and returned to Sri Lanka following the end of the conflict. During the two-day ICMS, 242 applications for citizenship were received, 59 consular birth certificates were issued, and clarification was provided to those seeking advice and guidance on matters related to citizenship and birth certificates.
Foreign Minister Tilak Marapana participated in the ICSM on 12 August and interacted with the people seeking assistance.
Officials from the Ministry of Foreign Affairs, the Registrar General’s Department and the Citizenship Division of the Department of Immigration and Emigration conducted the ICMS.
The 1st ICMS was held in Killinochchi on 01 – 02 July 2018 at which 201 applications for citizenship were received and 61 consular birth certificates were issued.
විදේශ කටයුතු අමාත්යාංශය විසින් සම්බන්ධීකරණය කරන ලද දෙවැනි සමෝධානික ජංගම කොන්සියුලර් සේවාව – මන්නාරම 2018 අගෝස්තු 12 -13
විදේශ කටයුතු අමාත්යාංශය විසින් සම්බන්ධීකරණය කරන ලද දෙවැනි සමෝධානික ජංගම කොන්සියුලර් සේවාව, 2018 අගෝස්තු 12 – 13 යන දෙදින තුළ මන්නාරම නගර ශාලාවේදී පැවැත්විණි.
යුද ගැටුම් පැවැති කාලසීමාවේදී විදෙස් රටවල සරණාගතභාවය සොයා ගොස් ගැටුම් නිමවූ පසු යළි ශ්රී ලංකාවට පැමිණි පුද්ගලයන්ගේ කොන්සියුලර් සේවා අවශ්යතාවන් ඉටුකිරීම මෙම ජංගම කොන්සියුලර් සේවාවේ අරමුණ විය. දෙදින සමෝධානික ජංගම කොන්සියුලර් සේවාව අතරතුර පුරවැසිභාවය ලබාගැනීම සඳහා වූ අයැදුම්පත් 242 ක් භාර ගැනුණු අතර, කොන්සියුලර් උප්පැන්න සහතික 59 ක් නිකුත් කරන ලදී. ඊට අමතරව පුරවැසිභාවය සහ උප්පැන්න සහතික පිළිබඳ උපදෙස් හා මාර්ගෝපදේශ අවශ්යවූවන්ට ඒ සම්බන්ධයෙන් නිසි දැනුවත් කිරීමක්ද සිදුවිය.
විදේශ කටයුතු අමාත්ය තිලක් මාරපන මහතා අගෝස්තු 12 වැනි දින ජංගම සේවයට සහභාගි වූ අතර, සේවා ලබාගැනීමට පැමිණි පුද්ගලයන් හමුවී සාකච්ඡා කළේය.
විදේශ කටයුතු අමාත්යාංශය, රෙජිස්ට්රාර් ජනරාල් දෙපාර්තමේන්තුව හා ආගමන විගමන දෙපාර්තමේන්තුවේ පුරවැසිභාවය පිළිබඳ අංශය යන ආයතනවල නිලධාරීන් විසින් සමෝධානික ජංගම කොන්සියුලර් සේවා වැඩසටහන මෙහෙයවන ලදී.
සමෝධානික ජංගම කොන්සියුලර් සේවාවේ පළමුවැන්න 2018 ජූලි 01 – 02 දක්වා කිලිනොච්චි නගරයේදී පැවත්විණි. එහිදී පුරවැසිභාවය ලබාගැනීම සඳහා වූ අයැදුම්පත් 201 ක් භාර ගැනුණු අතර, කොන්සියුලර් උප්පැන්න සහතික 61 ක් නිකුත් කෙරිණි.
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
2018 අගෝස්තු 15
———————————
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்டு, 2018 ஆகஸ்ட் 12-13 ஆம் திகதி வரையில் மன்னாரில் இடம்பெற்ற இரண்டாவது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவை
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டாவது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவையானது (ICMS) மன்னார் நகரசபை மண்டபத்தில் 2018 ஆகஸ்ட் 12-13 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.
யுத்தம் இடம்பெற்ற வேளையில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுச் சென்றவர்களில், யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பி வந்துள்ளவர்களின் கொன்சியுலர் தேவைகள் தொடர்பான விடயங்களுக்கு பரிகாரம் காண்பதே ஒருங்கிணைந்த கொன்சியுலர் நடமாடும் சேவையின் நோக்கமாகும். இரண்டு நாள் ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவையினூடாக பிரசாவுரிமைக்கான 242 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன, 59 பிறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன. அத்துடன் பிரசாவுரிமை மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் பற்றிய விடயங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை நாடியவர்களுக்கு தெளிவுரைகளும் வழங்கப்பட்டன.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்கள் ஒருங்கிணைந்த கொன்சியுலர் நடமாடும் சேவையில் ஆகஸ்ட் 12ஆம் திகதி பங்கேற்றதுடன், உதவியை நாடி வந்த மக்களுடன் கலந்துரையாடியும் உள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் பிரசாவுரிமை பிரிவு ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் இந்த ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவையை நடாத்தினர்.
முதலாவது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவையானது கிளிநொச்சியில் 2018 ஜூலை 01-02 வரை இடம்பெற்றது. இந்த நடமாடும் சேவையில் பிரசாவுரிமைக்கான விண்ணப்பங்கள் 201 பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் 61 பிறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
15 ஆகஸ்ட் 2018