The Ministry of Foreign Affairs of the Lao People’s Democratic Republic has confirmed that, with effect from 01 August 2018, Sri Lankan citizens holding valid travel documents could apply for visa on arrival at the international border check points of the Lao People’s Democratic Republic.

 Ministry of Foreign Affairs

Colombo

01 August 2018

——————————–

පැමිණීමෙන් පසු වීසා ලබාගැනීමේ පහසුකම ලාඕසය ශ්‍රී ලාංකිකයන් වෙත ලබා දෙයි

2018 අගෝස්තු 01 වැනි දින සිට ක්‍රියාත්මක වන පරිදි, වලංගු ගමන් බලපත්‍ර දරන ශ්‍රී ලාංකිකයන්ට ලාඕස ජනතා ප්‍රජාතන්ත්‍රවාදී ජනරජයේ ජාත්‍යන්තර දේශසීමාවට පැමිණීමෙන්පසු (on arrival)වීසා අයැදුම් කළ හැකි බව එරට විදේශ කටයුතු අමාත්‍යාංශය දැනුම් දී තිබේ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ
2018 අගෝස්තු 01 වැනිදා
——————————–

லாஓஸ் மக்கள் ஜனநாயக குடியரசு இலங்கையர்களுக்கான வருகை வீசா வசதியை வழங்குகின்றது

01 ஆகஸ்ட் 2018 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், செல்லுபடியான கடவுச் சீட்டுக்களை வைத்திருக்கின்ற இலங்கை பிரஜைகள்  லாஓஸ் மக்கள் ஜனநாயக குடியரசின் சர்வதேச எல்லைக்கு வருகை தந்ததன் பின்பு  வீசாக்கு விண்ணப்பிக்க (ON ARRIVAL) முடியும் என லாஓஸ் மக்கள் ஜனநாயக குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
01 ஆகஸ்ட் 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *