Excellencies,

Ladies and Gentlemen,

On behalf of the people and the government of Sri Lanka, I wish to express my sincere appreciation to the Secretary-General of the United Nations and the General Assembly for organizing the Nelson Mandela Peace Summit.

We speak today of Nelson Mandela, a great humanitarian, a leader who exemplified reconciliation, and a leader who guided humanity towards a nobler path, at a time when the contemporary world lacks such leaders.

Nelson Mandela demonstrated to the world how one should act humanely when in power; when setting limitations to that power; and relinquishing power.

Today’s world is not traversing the path that was taken by the great Nelson Mandela. It is because of this that the world needs to be reminded of the journey of Nelson Mandela. The question arises regarding to what extent the nationalities and leaders of today who guide and chart the political paths of the world embody the noble qualities and characteristics of Nelson Mandela

It is my belief that world leaders in particular, must study and reflect on the life of Nelson Mandela, a great leader who taught the world about peace, reconciliation, harmony among communities, and a humane journey..

While the people and the government of Sri Lanka pay utmost respect for Nelson Mandela for the depths of his humanity, his love for fellow human beings, and his lack of greed for political power, we invite all world leaders to emulate this great man.

I thank you all.

 

නෙල්සන් මැන්ඩෙලා සාම සමුළුව අමතා ශ්‍රී ලංකා ජනාධිපති අතිගරු මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා විසින් කරන ලද කථාව

2018 සැප්තැම්බර් 24, නිව්යෝර්ක්

 

ගෞරවනීය සභාවෙන් අවසරයි,

නෙල්සන් මැන්ඩෙලා සාම සමුළුවක් එක්සත් ජාතීන්ගේ සංවිධානය විශේෂයෙන්ම පැවැත්වීමට තීරණය කිරීම  පිළිබඳව එක්සත් ජාතීන්ගේ මහලේකම්තුමා ඇතුළු එහි විධායක මණ්ඩලයට ශ්‍රී ලංකා ජනතාවගේ සහ ජනරජයේ ගෞරවනීය ප්‍රණාමය සහ ස්තූතිය පුද කරනවා.

නෙල්සන් මැන්ඩෙලා වැනි ශ්‍රේෂ්ඨ මානවවාදී නායකයෙක්, ලෝකයට සංහිඳියාව පෙන්නුම් කළ නායකයෙක්, ලෝකයේ මානව සමාජයට විශිෂ්ට ගමනක් යෑමට අවශ්‍ය මාර්ගය කියාදුන් නායකයෙක් පිළිබඳව අපි අද කතා කරන්නේ එවැනි නායකයින් අද ලෝකය තුළ නැති නිසායි.

නෙල්සන් මැන්ඩෙලා චරිතය ප්‍රධාන වශයෙන්ම ලෝකයට පෙන්නුම් කළේ බලය අත්හැරීම සහ බලය සීමාකිරීම සහ බලයේ රැඳී සිටීම පිළිබඳව කොතෙක් දුරට මානවවාදී ලෙස කටයුතු කළ යුතුද යන්නයි.

අද ලෝකය ගමන් කරන්නේ ඒ ශ්‍රේෂ්ඨ නෙල්සන් මැන්ඩෙලා ගමන් කළ ගමන නොවෙයි. ඒ නිසා තමයි මැන්ඩෙලා ගිය ගමන පිළිබඳව ලෝකයට සිහිපත් කිරීමට සිදුවී තිබෙන්නේ. අපිට අද ජීවත්වන ජාතීන් තුළ, රාජ්‍ය නායකයින් තුළ, ලෝකයට දේශපාලන ගමන්මග පෙන්වන බොහෝ නායකයින් තුළ, නෙල්සන් මැන්ඩෙලා චරිතයේ ලක්ෂණ කොතෙක් දුරට තිබෙනවාද කියන ප්‍රශ්නය මතුවෙනවා.

ඒ නිසා සාමය, සංහිඳියාව, ජාතීන් අතර සමගිය, මානවවාදී විශිෂ්ට ගමනක් පිළිබඳව ලෝකයට කියාදුන් එවැනි විශිෂ්ට නායකයකුගේ චරිතය ප්‍රධාන වශයෙන්ම අධ්‍යයනය කළ යුත්තේ අද ලෝක නායකයින් කියන එකයි මා විශ්වාස කරන්නේ.

ඒ තුළ ගැබ්වී තිබූ මානවවාදී ගැඹුරුබව, මිනිසුන් කෙරෙහි දැක්වූ ආදරය, බලය පිළිබඳව ඔහු තුළ තිබුණු, විශේෂයෙන්ම, කෑදරකමින් නැත්නම් බලයට තිබුණු ආශාවෙන් ඔහු ඉවත් වීම,    ශ්‍රී ලංකා ජනරජයේත් ජනතාවගේත් ගෞරවය හා ප්‍රණාමය මේ ශ්‍රේෂ්ඨ මැන්ඩෙලා වැනි නායකයින්ට පුද කරනවා වගේම ලෝකයේ සියලු නායකයින්ට ආරාධනා කරනවා නෙල්සන් මැන්ඩෙලා වැනි විශිෂ්ට නායකයකුගේ ගමන අපි සෑම කෙනෙක්ම යමුයි කියා.

ඔබ සියලු දෙනාටම ස්තූතියි.

 

நெல்சன் மன்டேலா சமாதான உச்சி மாநாடு என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் உயர்-மட்ட நிறைவான கூட்டத்தில் இலங்கையின் சனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை

2018 செப்டெம்பர் 24 ஆம் திகதி, நிவ்யோர்க்

 

சீமாட்டிகளே மற்றும் கனவான்களே

நெல்சன் மன்டேலா சமாதான உச்சிமாநாட்டை ஓழுங்கமைத்துள்ளமைக்காக,  இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலும், நான் எனது தாழ்மையான பாராட்டுதல்களை ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுச்சபையின்  செயலாளர் நாயகத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

சமகால உலகமானது நெல்சன் மன்டேலா போன்ற தலைவர்களை இழந்துள்ள வேளையில், அங்கீகாரத்திற்கு உதாரணமாய் விளங்கிய தலைவரும், சிறந்தவொரு மனிதாபிமான ஆர்வலரும்; உன்னதமான பாதையை நோக்கி மனித இனத்தை வழிநடத்தியவருமாகிய அத்தகையவொரு தலைவரைப்பற்றி  இன்று நாம் உரையாற்றுகின்றோம்.

நெல்சன் மன்டேலா அவர்கள்,  அதிகாரமுள்ள ஒருவர் அந்த அதிகாரத்திற்கான வரையறைகளை அமைக்கும் வேளையிலும்; அதிகாரத்தை வகைதுறக்கும் வேளையிலும் எவ்வாறு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.

இன்று உலகமானது மேதகு நெல்சன் மன்டேலாவால் முன்னெடுக்கப்பட்ட பாதையில் பயணிக்கவில்லை. இதன் காரணமாகத்தான் நெல்சன் மன்டேலாவின் பயணத்தை உலகிற்கு ஞாபகமூட்ட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. உலக அரசியல்  பாதையில் பயணிக்கும்  இன்றைய தேசிய இனங்கள் மற்றும் தலைவர்கள் எந்தளவுக்கு நெல்சன் மன்டேலாவின் உன்னத குணங்களையும் பண்புகளையும் பின்பற்றுகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக உலக தலைவர்கள் சமாதானம், நல்லிணக்கம், சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வு மற்றும் மனிதாபிமான பயணம் ஆகியவற்றை உலகிற்கு கற்பித்த நெல்சன் மன்டேலாவின் வாழ்க்கையை கற்கவும் பின்பற்றவும் வேண்டும் என்பது எனது நம்பிக்கையாகும்.

நெல்சன் மன்டேலாவின் ஆழமான மனிதாபிமானம், மனித இனத்திற்கான அவரின் அன்பு மற்றும் அரசியல் அதிகாரத்திற்கான அவரின் பேராசையின்மை ஆகிய பண்புகளுக்காக உயர்ந்த மரியாதையை இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கம் செலுத்தும் அதேவேளையில் உலகத் தலைவர்கள் அனைவரும் இந்த சிறந்த மனிதரை பின்பற்ற வேண்டும் என்று நாம் அழைப்பினை விடுக்கின்றோம்.

அனைவருக்கும் எனது நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *