ශ්‍රී ලංකා-ජර්මන් හවුල්කාරිත්වය ශක්තිමත් කිරීම කෙරෙහි විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යවරයා සිය ජර්මන් සංචාරය අතරතුරදී අවධානය යොමු කරයි

ජර්මානු ආසියා-පැසිෆික් ව්‍යාපාරික සංගමයේ (OAV) බ්‍රෙමන් ශාඛාවේ 125 වැනි සංවත්සරයට ජර්මනියේ විදේශ අමාත්‍ය ආචාර්ය යොහාන් වාඩෆූල් සමඟ සම්භාවනීය ආරාධිත අමුත්තා සහ ප්‍රධාන කථිකයා ලෙස සහභාගී වීම සඳහා ශ්‍රී ලංකාවේ විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍ය විජිත හේරත්, පෙබරවාරි 26 වැනි දින සිට 27 වැනි දා දක්වා ජර්මනියේ බ්‍රෙමන් වෙත සංචාරයක නිරත විය. මෙම සංචාරය අතරතුරදී, විදේශ අමාත්‍ය හේරත්, විදේශ අමාත්‍ය ආචාර්ය වාඩෆූල් සමඟ ද්විපාර්ශ්වික හමුවක් පැවැත්වූ අතර, ශ්‍රී ලංකාව පිළිබඳ ව්‍යාපාරික වටමේස සාකච්ඡාවක ද මුලසුන දැරීය. 

යුනෙස්කෝ ලෝක උරුම ලැයිස්තුවට ඇතුළත් වන බ්‍රෙමන් නගර ශාලාවේ පැවති ආසියා-පැසිෆික් ව්‍යාපාරික සංගමයේ බ්‍රෙමන් ශාඛාවේ 125 වැනි සංවත්සර සැමරුමේ ප්‍රධාන දේශනය පවත්වමින් විදේශ අමාත්‍ය හේරත්, ජර්මානු දේශපාලන හා ව්‍යාපාරික නායකයින් සහ විදේශීය සම්භාවනීය අමුත්තන් ඇමතීය. කලාපය තුල ශ්‍රී ලංකාවේ උපායමාර්ගික පිහිටීම, එහි පුළුල් වන කලාපීය සම්බන්ධතාවය, නිදහස් වෙළඳ ගිවිසුම් සහ කලාපීය හවුල්කරුවන් සමඟ වරණීය වෙළඳ විධිවිධාන සහ උගත් ශ්‍රම බලකාය, දකුණු ආසියාවේ වෙළඳාම සහ ආයෝජන සඳහා රට ආකර්ශනීය ගමනාන්තයක් බවට පත් කරන සාධක ලෙස ඔහු ඉස්මතු කළේය. වරාය සහ සැපයුම් කර්මාන්තය සමඟ බ්‍රෙමන්හි ඇති ශක්තිමත් සම්බන්ධතා හේතුවෙන්, මෙම අංශ සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාවේ හැකියාවන් ගවේෂණය කරන ලෙස අමාත්‍යවරයා ව්‍යාපාරික ප්‍රජාවට ආරාධනා කළේය. 

මෙම උත්සවයට සමගාමීව, විදේශ අමාත්‍ය හේරත්, සිය ජර්මානු පාර්ශවකරු වන ආචාර්ය යොහාන් වාඩෆූල් සමඟ දිගුකාලීන ද්විපාර්ශ්වික සම්බන්ධතාවය තවදුරටත් ශක්තිමත් කිරීම, වෙළඳාම සහ ආයෝජන පුළුල් කිරීම, ශ්‍රී ලංකාවේ සංචාරක කර්මාන්තයේ වර්ධන හැකියාවන් සහ එක්සත් ජාතීන්ගේ සංවිධානය සහ යුරෝපා සංගමය ඇතුළු බහුපාර්ශ්වික රාමු තුළ සහයෝගීතාව වැඩි දියුණු කිරීම සම්බන්ධයෙන් සාකච්ඡා පවත්වන ලදී. සංචාරක කර්මාන්තයේ සැලකිය යුතු හැකියාවන් උපයෝගී කර ගැනීම සඳහා ජර්මානු භාෂා පුහුණුව ඉහළ නැංවීම, වෘත්තීය අධ්‍යාපනය සහ කුසලතා රැකියා අවස්ථාවන් වැනි කරුණු පිළිබඳව ද දෙපාර්ශ්වය සාකච්ඡා කළහ.

පුළුල් ව්‍යාපාරික ප්‍රජාවක සහභාගීත්වයෙන් පැවති ආසියා-පැසිෆික් ව්‍යාපාරික සංගමයේ බ්‍රෙමන් ශාඛාව සහ බ්‍රෙමන් වාණිජ මණ්ඩලය විසින් සංවිධානය කරන ලද ව්‍යාපාරික වටමේස සාකච්ඡාව අමතමින් විදේශ අමාත්‍ය හේරත්, ශ්‍රී ලංකාවේ සම්බන්ධතාවය සහ කලාපයේ වර්ධනය වන වෙළඳපල ප්‍රවේශය, එහි දේශීය වෙළඳපොළට පමණක් නොව පුළුල් කලාපීය වෙළඳපොළකට අවස්ථා ලබා දෙන බව අවධාරණය කළේය. ශ්‍රී ලංකා අපනයන සංවර්ධන මණ්ඩලයේ සභාපති මංගල විජේසිංහ, දකුණු ආසියාවේ උපායමාර්ගික මූලාශ්‍ර හවුල්කරුවෙකු ලෙස ශ්‍රී ලංකාව පිළිබඳ ඉදිරිපත් කිරීමක් සිදු කළ අතර, ඉදිරියේදී පැවැත්වෙන ‘2026 ශ්‍රී ලංකා එක්ස්පෝ’ ප්‍රදර්ශනය සඳහා සහභාගී වන ලෙස ව්‍යාපාරික ප්‍රජාවට ආරාධනා කළේය.

සංචාරය අතරතුරදී, විදේශ අමාත්‍ය හේරත් මහතා බ්‍රෙමන් නගරාධිපති ආචාර්ය ඇන්ඩ්‍රියාස් බොවෙන්ෂුල්ට් මහතා ද හමුවූ අතර, මෝටර් රථ කර්මාන්ත, වෙළඳාම සහ සැපයුම් ඇතුළු බ්‍රෙමන් හි ශක්තිමත් විශේෂඥතාවයක් ඇති අංශ කෙරෙහි එම සාකච්ඡාවල අවධානය යොමු විය.

අමාත්‍යවරයා සමඟ, මෙම බ්‍රෙමන් සංචාරය සඳහා, ජර්මනියේ ශ්‍රී ලංකා තානාපතිනී වරුණි මුතුකුමාරණ, ශ්‍රී ලංකා අපනයන සංවර්ධන මණ්ඩලයේ සභාපති මංගල විජේසිංහ සහ බර්ලිනයේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක් සහභාගී වූහ.

විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය

කොළඹ 01

2026 මාර්තු 04 වැනි දින

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் ஜெர்மனிக்கான விஜயத்தின்போது இலங்கைஜெர்மனி கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் கவனம்

பெப்ரவரி 26 முதல் 27 வரை ஜெர்மனியின் ப்ரெமனில் நடைபெற்ற ஜெர்மனியின் ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் (OAV) 125 ஆவது ஆண்டுநிறைவின் நிமித்தம், கௌரவ விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் கலந்துகொள்வதற்காக, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஜெர்மனிக்கு விஜயமளித்துள்ள அதேவேளை, ஜெர்மனியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஜெர்மனியின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் கலாநிதியுமான ஜோஹன் வதேபுலும் கலந்து கொண்டார். இவ்விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹேரத், அமைச்சர் கலாநிதி வதேபுலுடன் இருதரப்பு சந்திப்பொன்றை மேற்கொண்டதுடன், இலங்கை குறித்த வணிக வட்டமேசை மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.

யுனெஸ்கோ உலக வரலாற்றுச் சிறப்புமிக்க தளமொன்றாக பட்டியலிடப்பட்ட ப்ரெமன் நகர மண்டபத்தில் நடைபெற்ற ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் (OAV) பிரெமன் அலகின் 125வது ஆண்டு விழாவில் ஜெர்மன் அரசியல் மற்றும் வணிகத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் மத்தியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹேரத் முக்கிய உரையாற்றினார். பிராந்தியத்தில் இலங்கையின் மூலோபாய அமைவிடம், அதன் விரிவடைந்து வரும் பிராந்திய இணைப்பு, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பிராந்திய கூட்டாளர்களுடனான முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகள் மற்றும் உயர் கல்வித்தகைமை பெற்ற தொழிற்படை ஆகியவை தெற்காசியாவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக நாட்டை மாற்றும் காரணிகளில் சிலவாகும் என்று அவர் எடுத்துரைத்தார். துறைமுகங்கள் மற்றும் ஏற்பாட்டியல் துறையுடன் ப்ரெமனின் வலுவான தொடர்புகளைக் கருத்திற்கொண்டு, இத்துறைகளில் இலங்கையின் திறனை ஆராய வணிக சமூகத்தை அமைச்சர் அழைத்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹேரத், ஜெர்மன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஜோஹன் வடேபுல்லுடன் கலந்துரையாடல்களை நடத்தினார். இதில் நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல், இலங்கையில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சித் திறன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்தரப்பு கட்டமைப்புகளுக்குள் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டன. சுற்றுலாத் துறையில் உள்ள கணிசமான திறனைப் பயன்படுத்த மேம்படுத்தப்பட வேண்டிய ஜெர்மன் மொழிப் பயிற்சி, தொழிற்கல்வி மற்றும் திறமையான வேலைவாய்ப்புகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.

பிரெமன் ஆசிய பசிபிக் வணிக சங்கம் மற்றும் ப்ரெமன் வர்த்தக சபை (IHK பிரெமன்) ஏற்பாடு செய்த வணிக வட்டமேசைக் கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹேரத், இலங்கையின் இணைப்பு மற்றும் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சந்தை அணுகல் ஆகியவை அதன் உள்நாட்டு சந்தைக்கு மட்டுமல்லாமல், பரந்த பிராந்திய சந்தைக்கும் வாய்ப்புகளை வழங்குவதாக எடுத்துரைத்தார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாசபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, தெற்காசியாவில் ஒரு மூலோபாய மூலப் பங்காளியாக இலங்கை என்பது குறித்த விளக்கக்காட்சியை வழங்கியதுடன், எதிர்வரும் இலங்கை எக்ஸ்போ 2026 இல் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.

இவ்விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹேரத், ப்ரெமன் நகரபிதாவும், கலாநிதி ஆண்ட்ரியாஸ் போவன்ஷுல்ட்டையும் சந்தித்தார். வாகனத் தொழில்கள், வர்த்தகம் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட ப்ரெமன் வலுவான நிபுணத்துவம் பெற்ற துறைகள் குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தின.

ப்ரெமனுக்கு விஜயம் செய்தபோது அமைச்சருடன் ஜெர்மனிக்கான இலங்கை தூதுவர் வருணி முத்துக்குமாரன, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் பெர்லினில் உள்ள இலங்கை தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2026, மார்ச் 04

Minister of Foreign Affairs, Foreign Employment and Tourism focusses on strengthening the Sri Lanka–Germany partnership during visit to Germany.

Minister of Foreign Affairs, Foreign Employment and Tourism of Sri Lanka, Vijitha Herath undertook a visit to Bremen, Germany from 26–27 February 2026 to attend the 125th Anniversary of the Asia-Pacific Business Association (OAV), Bremen Chapter as Guest of Honour and Keynote Speaker alongside Dr. Johann Wadephul, Foreign Minister of Germany. During the visit, Foreign Minister Herath held a bilateral meeting with Foreign Minister Dr. Wadephul and chaired a business roundtable on Sri Lanka.

Delivering the keynote address at the 125th Anniversary celebration of OAV Bremen in the UNESCO world heritage listed town hall of Bremen, Foreign Minister Herath addressed an audience of German political and business leaders and foreign dignitaries. He highlighted Sri Lanka’s strategic location in the region, its expanding regional connectivity, Free Trade Agreements and preferential trade arrangements with regional partners and the highly educated work force as among factors which make the country an attractive destination for trade and investment in South Asia. Given Bremen’s strong connections to ports and logistics industry, the Minister invited the business community to explore the potential of Sri Lanka in these sectors.

On the sidelines of the event, Foreign Minister Herath held discussions with his German counterpart, Dr. Johann Wadephul on further strengthening the long-standing bilateral relationship, expanding trade and investment, the growth potential of the tourism industry in Sri Lanka, and enhancing cooperation within multilateral frameworks including the UN and EU. The two sides also discussed improving German language training to utilise the considerable potential in the tourism industry, vocational education and skilled employment opportunities.

Addressing the business roundtable organised by OAV Bremen and the Bremen Chamber of Commerce (IHK Bremen), which was attended by a wide cross-section of the business community, Foreign Minister Herath highlighted Sri Lanka’s connectivity, and growing market access in the region as offering opportunities not only to its domestic market but to a broader regional marketplace. The Chairman, Sri Lanka Export Development Board, Mangala Wijesinghe made a presentation on Sri Lanka as a strategic sourcing partner in South Asia and invited participation in the forthcoming Sri Lanka EXPO 2026. 

During the visit, Foreign Minister Herath also met with Mayor of Bremen Dr. Andreas Bovenschulte and the discussions focused on sectors where Bremen has strong expertise, including automotive industries, trade and logistics.

The Minister was accompanied on the visit to Bremen by Sri Lanka’s Ambassador to Germany Varuni Muthukumarana, Chairman of the Sri Lanka Export Development Board Mangala Wijesinghe, and senior officials of the Embassy of Sri Lanka in Berlin.


Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism

Colombo 01

04 March 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *