විදේශ අමාත්‍යවරයා, 78 වැනි නිදහස් සංවත්සරයට සමගාමීව රාජ්‍යතාන්ත්‍රික සුහද හමුවක් පවත්වයි.

විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍ය ගරු විජිත හේරත් මහතා විසින් ශ්‍රී ලංකාවේ පදිංචි හා ශ්‍රී ලංකාවට සමගාමී ප්‍රතීතනය ලත් දූත මණ්ඩල ප්‍රධානීන්, කොළඹ පිහිටි ජාත්‍යන්තර සංවිධානවල නියෝජිතයින් සහ  රජයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් ඇතුළු රාජ්‍යතාන්ත්‍රික නිලධාරී පිරිස පිළිගැනීම උදෙසා සිනමන් ග්‍රෑන්ඩ් හෝටලයේදී විශේෂ රාත්‍රී භෝජන සංග්‍රහයක් පවත්වනු ලැබිණි. ශ්‍රී ලංකාවේ 78 වැනි නිදහස් සංවත්සරය සැමරීමට සමගාමීව මෙම උත්සවය පවත්වන ලදී.

සම්භාවනීය පිරිස පිළිගනිමින් අමාත්‍ය හේරත් මහතා, “පොහොසත් රටක් – ලස්සන ජීවිතයක්” ගොඩනැගීම සඳහා වන ශ්‍රී ලංකාවේ ජාතික දැක්ම සහ එහි ප්‍රගතිය පිළිබඳව සම්භාවනීය දූත පිරිසට අවධාරණය කළේය. ජනතාවට පුළුල් අවස්ථා හිමිකර දෙන සහ සියලු දෙනා ඇතුළත්වන වර්ධනයක් සහතික කරන ජනතා කේන්ද්‍රීය සංවර්ධනයේ වැදගත්කම පිළිබඳවද අමාත්‍යවරයා අවධාරණය කළේය.

විශේෂයෙන්ම, දිට්වා සුළි කුණාටුව වැනි මෑත කාලීන අභියෝගවලදී ජාත්‍යන්තර ප්‍රජාව දැක්වූ සහයෝගයට කෘතඥතාව පළ කිරීම සඳහා අමාත්‍ය හේරත් මහතා මෙම සුහද හමුව අවස්ථාවක් කර ගත් අතර, සුබවාදීව යළි ගොඩනැගීම සඳහා ශ්‍රී ලංකාව සතු ශක්තිය සහ අධිෂ්ඨානය නැවත තහවුරු කළේය.

ශ්‍රී ලංකාවේ චිරස්ථායී ශක්තිය සහ ගෝලීය ප්‍රජාව සමඟ අත්වැල් බැඳගෙන කටයුතු කිරීමට ඇති කැපවීම පිළිබිඹු කරමින්, මිත්‍රත්වය සහ සහයෝගීතාව නවමු කර ගැනීමත් සමඟින් මෙම සුහද හමුව අවසන් විය.

විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය

කොළඹ

2026 පෙබරවාරි06 වැනි දින 

78வது சுதந்திரத் தின விழாவையொட்டி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரால் நடாத்தப்பட்ட இராஜதந்திர வரவேற்பு நிகழ்வு

இலங்கையில் வதிவிடமும், ஒரே நேரத்தில் அங்கீகாரமும் பெற்றது தூதரகத் தலைவர்கள், கொழும்பை தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட இராஜதந்திர அணியினரை கௌரவிக்கும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத், சினமன் கிராண்டில் சிறப்பு இரவு விருந்துபசார நிகழ்வொன்றை நடத்தினார். இலங்கையின் 78வது சுதந்திர ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சிறப்புமிக்க பிரமுகர்களை வரவேற்ற அமைச்சர் ஹேரத், “வளமான தேசம் – அழகான வாழ்க்கை” என்ற இலங்கையின் தேசிய தொலைநோக்குப் பார்வையையும், அதன் முன்னேற்றத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், சகலரையும் உள்ளடக்கியதுமான வளர்ச்சியை உறுதி செய்யும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தியின் முக்கியத்துவத்தையும் அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

சர்வதேச சமூகம் அளித்த ஆதரவிற்கு, குறிப்பாக தித்வா சூறாவளி போன்ற சமீபத்திய சவால்களின் போது, நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாக அமைச்சர் ஹேரத் இவ்வரவேற்பு நிகழ்வை பயன்படுத்திக்கொண்டார். மேலும், நம்பிக்கையுடன் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் மீள்தன்மை மற்றும் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

நட்பு மற்றும் ஒற்றுமையின் புதுப்பிக்கப்பட்ட பிணைப்புகளுடன் இந்த மாலை நிகழ்வு நிறைவு பெற்றதுடன், இலங்கையின் நீடித்த மனப்பான்மையையும், உலகளாவிய சமூகத்துடன் கைகோர்த்து செயற்படுவதற்கான அதன் தீவிர உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகொழும்பு

2026, பெப்ரவரி 06

Foreign Minister hosts a Diplomatic Reception on the sidelines of the 78th Anniversary of Independence

Hon. Vijitha Herath, Minister of Foreign Affairs, Foreign Employment & Tourism, hosted a special dinner reception at Cinnamon Grand in honour of the diplomatic corps, including Heads of Missions resident in and concurrently accredited to Sri Lanka, representatives of international organizations based in Colombo and senior government officials. The event was held to mark the 78th Anniversary of Sri Lanka’s Independence.

Welcoming the distinguished gathering, Minister Herath highlighted Sri Lanka’s national vision of building “A Thriving Nation – A Beautiful Life”, and its progress to the distinguished delegates. The Minister also underscored the importance of people-centric development that expands opportunities and ensures inclusive growth.

Minister Herath also made the reception an opportunity to express appreciation for the support of the international community, particularly during recent challenges such as Cyclone Ditwah, and reaffirmed Sri Lanka’s resilience and determination to rebuild with optimism.

The evening concluded with renewed bonds of friendship and solidarity, reflecting Sri Lanka’s enduring spirit and its commitment to working hand in hand with the global community.

Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism

Colombo

06 February 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *