මාලදිවයින් ජනාධිපති ආචාර්ය මොහොමඩ් මුයිසු ශ්‍රී ලංකාවේ රාජ්‍ය සංචාරයක

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ආරාධනයෙන්, මාලදිවයින් ජනරජයේ ජනාධිපති ආචාර්ය මොහොමඩ් මුයිසු 2026 මැයි 4 වැනි දින සිට 5 වැනි දින දක්වා ශ්‍රී ලංකාවේ රාජ්‍ය සංචාරයක නිරත වීමට නියමිතය.

ජනාධිපති මුයිසු, 2023 වසරේදී බලයට පත්වීමෙන් පසු සිදු කෙරෙන පළමු ශ්‍රී ලංකා සංචාරය ලෙස මෙය සැළකේ. මෙම සංචාරය අතරතුරදී, දෙරට අතර දිගුකාලීන මිත්‍රත්වය සහ සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීම සම්බන්ධයෙන්, මාලදිවයින් ජනාධිපතිවරයා, ජනාධිපති දිසානායක මහතා සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පැවැත්වීමට අපේක්ෂිතය.

විවිධ ක්ෂේත්‍රවල සහයෝගීතාව පුළුල් කිරීම සඳහා දෙරටේ පොදු කැපවීම පිළිබිඹු කරමින්, මෙම සංචාරය අතරතුරදී අවබෝධතා ගිවිසුම් කිහිපයක් ද අත්සන් කෙරෙනු ඇත.

ජනාධිපති මුයිසු සමඟ ජනාධිපති ආර්යා සජිදා මොහොමඩ් සහ විදේශ කටයුතු අමාත්‍යවරයා ඇතුළු ජ්‍යෙෂ්ඨ කැබිනට් අමාත්‍යවරු කිහිප දෙනෙකු සහ මාලදිවයින් රජයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහු ද සහභාගී වනු ඇත.


විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය

කොළඹ

2026 අප්‍රේල් 30 වැනිදින

மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்ஸுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்

மாலைத்தீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்ஸு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், 2026, மே 4 முதல் 5 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை  மேற்கொள்ளவுள்ளார்.

2023-ல் ஜனாதிபதி முய்ஸு பதவியேற்ற பிறகு, அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இப்பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி திசாநாயக்கவுடன் அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் (MoUs) கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி முய்ஸுவுடன், அந்நாட்டின் முதல் பெண்மணி சஜிதா முகமது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட பல சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் மாலைத்தீவு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இவ்விஜயத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு,

2026, ஏப்ரல் 30

President of the Maldives Dr. Mohammed Muizzu to undertake a State Visit to Sri Lanka

President of the Republic of the Maldives, Dr. Mohamed Muizzu will undertake a State Visit to Sri Lanka from 4–5 May 2026, on the invitation of President Anura Kumara Dissanayake.

This marks President Muizzu’s first visit to Sri Lanka since assuming office in 2023. During the visit, he is expected to hold bilateral talks with President Dissanayake on further strengthening the longstanding friendship and cooperation between the two countries.

Several Memoranda of Understanding (MoUs) are also expected to be signed, reflecting the shared commitment of both countries to deepen collaboration in various spheres.

President Muizzu will be accompanied by First Lady, Sajidha Mohamed, and several senior Cabinet Ministers including the Minister of Foreign Affairs, and senior officials of the Government of Maldives.

Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism

Colombo,

30 April 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *