During the Second Meeting of the Sri Lanka-Oman Bilateral Consultations, held on 15 August 2018 in Colombo at senior officials’ level, an Agreement on Avoidance of Double Taxation and Prevention of Fiscal Evasion between the Government of Sri Lanka and the Sultanate of Oman was signed by the leaders of the respective delegations.

The Sri Lanka delegation to the Bilateral Consultations was led by Secretary to the Ministry of Foreign Affairs Prasad Kariyawasam and the delegation of Oman was headed by the Under-Secretary for Diplomacy and Chief Master’s Department of the Ministry of Foreign Affairs of Oman Mahmood Awad Al Hassan. Senior Officials of both Foreign Ministries participated in the discussions with several line Ministries and agencies representing Sri Lanka joining as well.

During the Meeting, Sri Lanka and Oman reaffirmed the commitment to further consolidate and advance bilateral political and economic cooperation. The discussions focused on the follow-up action on the decisions made at the First Meeting of the Sri Lanka-Oman Bilateral Consultations held in Muscat in 2014, and new avenues for bilateral cooperation. The two sides agreed to work towards the establishment of business, trade and shipping links between Oman, as a gateway to the Middle East and Sri Lanka, as a hub of the Indian Ocean.

A wide range of matters for mutual collaboration in the fields of trade; tourism; immigration and emigration; labour and manpower training; defence; agriculture; higher education; and culture were reviewed and discussed. Moreover, fisheries, sports, oil and gas were identified as new areas for possible future cooperation. It was also agreed to assist the establishment of a Sri Lanka-Oman Business Council between the National Chamber of Commerce of Sri Lanka and the Oman Chamber of Commerce and Industry.

The two sides also agreed to conclude an Agreement on Promotion and Reciprocal Protection of Investments at the earliest, and to consider entering into a MOU on Skills Development and Mutual Recognition of Qualifications to facilitate mobility of skilled workers from Sri Lanka to Oman.

The two sides stressed the importance of continuing to work together at regional and multilateral fora for advancing shared interests. Consolidation of bilateral political relations through exchange of high-level visits was also discussed at the Meeting.

The visiting Omani delegation also called on Speaker Karu Jayasuriya and Foreign Minister Tilak Marapana during their stay in Sri Lanka.

Ministry of Foreign Affairs
Colombo
16 August 2018

ශ්‍රී ලංකාව සහ ඕමානය ද්විත්ව බදුකරණය වැලැක්වීම සහ මුල්‍ය මඟහැරීම නිවාරණය පිළිබඳ ගිවිසුමකට අත්සන් තබයි

2018 අගෝස්තු 15 වැනි දින කොළඹදී ජ්‍යෙෂ්ඨ නිලධාරී මට්ටමෙන් පැවැති ශ්‍රී ලංකා-ඕමාන ද්විපාර්ශ්වික උපදේශනවල දෙවැනි රැස්වීම අතරතුරදී ශ්‍රී ලංකා රජය සහ ඕමාන සුල්තාන් රාජ්‍යය අතර ද්විත්ව බදුකරණය වැලැක්වීම සහ මුල්‍ය මඟහැරීම නිවාරණය පිළිබඳ ගිවිසුමකට දෙරටේ නියෝජිත පිරිස්වල නායකයන් විසින් අත්සන් තබන ලදී.

මෙම ද්විපාර්ශ්වික උපදේශන රැස්වීමට සහභාගී වූ ශ්‍රී ලංකා නියෝජිත පිරිසේ නායකත්වය විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ලේකම් ප්‍රසාද් කාරියවසම් මහතා විසින් දරන ලද අතර ඕමාන නියෝජිත පිරිසේ නායකත්වය එරට විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ රාජ්‍ය තාන්ත්‍රිකත්වය පිළිබඳ දෙපාර්තමේන්තුවේ නියෝජ්‍ය ලේකම් මහ්මුද් අවාද් අල් හසන් මහතා විසින් දරන ලදී. විදේශ කටයුතු අමාත්‍යාංශ දෙකෙහි ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහූ මෙන්ම ශ්‍රී ලංකාවේ රේඛීය අමාත්‍යාංශ හා ආයතන රැසක නියෝජිතයෝද සාකච්ඡාවලට සහභාගී වූහ.

දෙරට අතර ඇති දේශපාලන හා ආර්ථික සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කොට ඉදිරියට ගෙනයෑමට තමන් තුළ ඇති කැපවීම මෙම රැස්වීම අතරතුරදී ශ්‍රී ලංකාව සහ ඕමානය යළි තහවුරු කළේය. 2014 වසරේදී මස්කට් නුවර පැවැති ශ්‍රී ලංකා-ඕමාන ද්විපාර්ශ්වික උපදේශනවල පළමු රැස්වීමේදී එළැඹි තීරණ සම්බන්ධයෙන් ගනු ලැබූ පසුවිපරම් ක්‍රියාමාර්ග සහ ද්විපාර්ශ්වික සහයෝගීතාව ඇති කරගැනීමේ නව මං මෙහිදී සාකච්ඡාවට බඳුන් විය. මැදපෙරදිග කලාපයට ප්‍රවේශ දොරටුවක් ලෙස ඕමානයද, ඉන්දියානු සාගරයේ කේන්ද්‍රස්ථානයක් ලෙස ශ්‍රී ලංකාවද අතර ව්‍යාපාරික, වෙළෙඳ හා නාවික සබඳතා පිහිටුවීම උදෙසා කටයුතු කරන්නට දෙපාර්ශ්වය එකඟ විය.

වෙළෙඳාම; සංචාරක කටයුතු; ආගමන හා විගමන; කම්කරු සහ මිනිස්බල පුහුණුව; ආරක්ෂාව; කෘෂිකර්මය; උසස් අධ්‍යාපනය; සහ සංස්කෘතිය යන ක්ෂේත්‍රවල අන්‍යෙන්‍ය සහයෝගීතාව දැක්විය හැකි පුළුල් පරාසයකට අයත් කරුණු සම්බන්ධයෙන් සමාලෝචනය කොට සාකච්ඡා කැරිණි. ඊට අමතරව, ධීවර කටයුතු, ක්‍රීඩාව, ඛනිජ තෙල් සහ ගෑස් අනාගතයේදී සහයෝගීතාව දැක්විය හැකි නව ක්ෂේත්‍ර වශයෙන් හඳුනා ගැනිණි. ශ්‍රී ලංකා ජාතික වාණිජ මණ්ඩලය සහ ඕමාන වාණිජ හා කර්මාන්ත මණ්ඩලය අතර ශ්‍රී ලංකා-ඕමාන ව්‍යාපාරික කවුන්සිලයක් ස්ථාපනය කිරීම සඳහා සහය වීමටද එකඟතාව පළ කෙරිණි.

ආයෝජන ප්‍රවර්ධන හා අන්‍යොන්‍ය සුරක්ෂිතබව පිළිබඳ ගිවිසුමකට හැකි ඉක්මනින් එළැඹීමටද,  ශ්‍රී ලංකාවේ සිට ඕමානය වෙත කුසලතා පූර්ණ සේවකයන් යැවීම පහසු කිරීම සඳහා කුසලතා සංවර්ධනය හා අන්‍යොන්‍ය වශයෙන් සුදුසුකම් පිළිගැනීම පිළිබඳ අවබෝධතා ගිවිසුමකට එළැඹීම සම්බන්ධයෙන් සලකා බැලීමටද දෙපාර්ශ්වය එකඟ විය.

පොදු අභිලාෂයන් ඉදිරියට ගෙනයෑම සඳහා කලාපීය සහ බහුපාර්ශ්වීය සංසදවලදී අඛණ්ඩව එක්ව කටයුතු කිරීමේ වැදගත්කම දෙපාර්ශ්වය විසින් අවධාරණය කරන ලදී.

ඉහළ පෙළේ සංචාර මඟින් ද්විපාර්ශ්වික දේශපාලන සබඳතා තහවුරු කිරීම පිළිබඳවද රැස්වීමේදී සාකච්ඡා කෙරිණි.

ඕමාන නියෝජිත පිරිස ශ්‍රී ලංකාවේ ගත කළ කාලය තුළ කතානායක කරු ජයසූරිය සහ විදේශ කටයුතු අමාත්‍ය තිලක් මාරපන යන මහත්වරුන්ද බැහැදුටුවේය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2018 අගෝස්තු 16 වැනිදා

———————————————

இலங்கை மற்றும் ஓமான் இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வரிஏய்ப்பைத் தடுத்தல் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

15 ஆகஸ்ட் 2018 அன்று நடைபெற்ற சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்திலான இரண்டாவது இலங்கை ஓமான் இருபக்க கலந்தாலோசனைகளின்போது இலங்கை மற்றும் ஓமான் அரசாங்கங்களுக்கிடையில் இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வரிஏய்ப்பைத் தடுத்தல் தொடர்பான உடன்படிக்கையொன்று சம்பந்தப்பட்ட தலைவர்களால் கைச்சாத்திடப்பட்டது.

இருபக்க ஆலோசனைக்கான இலங்கை தூதுக்குழு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பிரசாட் காரியவசம் அவர்களாலும், ஓமானின் தூதுக்குழு இராஜதந்திரத்திற்கான கீழ் செயலாளர் மற்றும் ஓமான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முதுகலைத் திணைக்கள தலைவர் மஹ்மூத் அவாத் அல் ஹஸன் அவர்களாலும் வழிநடாத்தப்பட்ன.

சந்திப்பின்போது, இலங்கை மற்றும் ஓமான் மேலும் உறுதியான உயர் இருபக்க அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மீள் உறுதிப்படுத்தின. இக்கலந்தாலோசனைகள் 2014இல் மஸ்கட் நகரில் நடைபெற்ற முதலாவது இலங்கை ஓமான் இருபக்க அரசியல் கலந்தாலோசனைகளின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மீதான பரிசீலனை நடவடிக்கை மற்றும் இருபக்க ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் ஆகியவற்றை மையப்படுத்தியிருந்தன. இரு தரப்பினரும் வர்த்தகம், வனிகம் ஆகியவற்றை ஸ்தாபிப்பததன்பால் உழைப்பதற்கும் மத்திய கிழக்குக்கான ஒரு வாயிலான ஓமானுக்கும் இந்து சமுத்திரத்தின் ஒரு கேந்திரமான இலங்கைக்குமிடையிலான கப்பல் தொடர்புகளை உருவாக்குவதற்கும் உடன்பட்டனர்.

வர்த்தகம், சுற்றுலா, குடிவரவு, குடியகழ்வு, ஊழியர் மற்றும் மனிதவள பயிற்றுவிப்பு, பாதுகாப்பு, விவசாயம், மேற்படிப்பு மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு அவசியமான பரந்த விடயங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டன. மேலும், மீன்பிடி, விளையாட்டுக்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு என்பன எதிர்காலத்தில் சாத்தியமான ஒத்துழைப்புக்கான துறைகளாக இனங்காணப்பட்டன. மேலும் இலங்கை தேசிய வணிக அறை மற்றும் ஓமான் வணிக மற்றும் கைத்தொழில் அறை ஆகியவற்றுக்கிடையிலான இலங்கை – ஓமான் வணிக சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு உதவி புரிவதற்கும் உடன்பட்டனர்.

ஆரம்பத்தில் இரு தரப்பினரும் மேம்படுத்தல் மற்றும் பரஸ்பர முதலீட்டுக்கான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உடன்பட்டதுடன், திறன் வாய்ந்த ஊழியர்களின் இலங்கையிலிருந்து ஓமானுக்கான நகர்வை இலகுவாக்குவதற்கு திறன் அபிவிருத்தி மற்றும் தகமைகளை அங்கீகரித்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இரு தரப்பினரும் பிராந்திய ரீதியான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட பல்தரப்பு ரீதியான ஆர்வங்களை முன்னேற்றுவதன் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சந்திப்பின் போது, உயர் மட்ட வருகைகளின் மாற்றல்கள் ஊடாக இரு தரப்பு அரசியல் உறவை பலப்படுத்தல் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

வருகை தந்துள்ள ஓமான் பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருக்கும் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களையும் சந்திப்பதற்கான அழைப்பினையும் விடுத்துள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

16 ஆகஸ்ட் 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *